வாலு பட இயக்குனருடன் கைகோர்த்த விக்ரம்

Loading… ‘இருமுகன்’ வெற்றிக்கு பிறகு விக்ரம் அடுத்ததாக யார் படத்தில் நடிக்கப்போகிறார் என்பது பெரிய கேள்விக்குறியாகவே இருந்து வந்தது. ஹரி இயக்கத்தில் ‘சாமி-2’ படத்தில் விக்ரம் நடிப்பது உறுதியாகிவிட்டாலும், அடுத்த வருடம்தான் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்கப்போவதாக அறிவித்திருந்தனர். சசிகுமாரை வைத்து ‘பிரம்மன்’ என்ற படத்தை இயக்கிய சாக்ரடீஸ் இயக்கும் புதிய படத்திலும் விக்ரம் நடிக்கப்போவதாக செய்திகள் வெளியானது. அதேபோல், ‘இருமுகன்’ படத்தை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கத்தில் மறுபடியும் விக்ரம் நடிக்கப்போவதாக செய்திகளும் வெளிவந்தது. ஆனால், இதில் … Continue reading வாலு பட இயக்குனருடன் கைகோர்த்த விக்ரம்